மனமே... கலங்காதே,
அவன் ஏன் இன்னும் வரவில்லை என்று எண்ணி எண்ணி கலங்காதே!
மனமே... தயங்கிவிடாதே,
சற்றே உன்னை சோதிப்பான்...இருப்பினும் தயங்கிவிடாதே!
மனமே... தளர்ந்துவிடாதே,
உன் காதலை நிச்சயம் ஏற்பான்... நீ எக்காலமும் தளர்ந்துவிடாதே!
மனமே... தடுமாறாதே,
உன் இதய கள்வனை நினைக்கும் போதெல்லாம் தடுமாறாதே!
மனமே... மயங்கிவிடாதே,
உன் காதலனைத் துறந்து, மாற்றானைக் கண்டு மயங்கிவிடாதே!
மனமே.... தடம் மாறாதே,
அவனைச் சேரும் பாதையிலிருந்து ஒரு காலும் தடம் மாறாதே!
மனமே.... மறவாதே,
தோடுடைய செவியனை மறவாதே
பொன்னார் மேனியனை மறவாதே
உமையாளோடு உடனாகியவனை மறவாதே
அவன் நாமம் மறவாதே
என் செல்வமே சிவபெருமானே
Manameh... kalangathey,
அவன் ஏன் இன்னும் வரவில்லை என்று எண்ணி எண்ணி கலங்காதே!
மனமே... தயங்கிவிடாதே,
சற்றே உன்னை சோதிப்பான்...இருப்பினும் தயங்கிவிடாதே!
மனமே... தளர்ந்துவிடாதே,
உன் காதலை நிச்சயம் ஏற்பான்... நீ எக்காலமும் தளர்ந்துவிடாதே!
மனமே... தடுமாறாதே,
உன் இதய கள்வனை நினைக்கும் போதெல்லாம் தடுமாறாதே!
மனமே... மயங்கிவிடாதே,
உன் காதலனைத் துறந்து, மாற்றானைக் கண்டு மயங்கிவிடாதே!
மனமே.... தடம் மாறாதே,
அவனைச் சேரும் பாதையிலிருந்து ஒரு காலும் தடம் மாறாதே!
மனமே.... மறவாதே,
தோடுடைய செவியனை மறவாதே
பொன்னார் மேனியனை மறவாதே
உமையாளோடு உடனாகியவனை மறவாதே
அவன் நாமம் மறவாதே
என் செல்வமே சிவபெருமானே
Manameh... kalangathey,
Avann yenn innum vaarevillai yendru yenni yenni kalangathey!
Manameh... tayangividatey,
Satrey unnai soothipaan...irupinum tayangividathe!
Manammeh... thalarnthuvidathey,
Unn kaathalaii nichayam eerpaan... nee ekkaalammum thalarnthuvidathey!
Manameh... thadumaarathey,
Unn ithaya kalvanai, ninaikkum pothellem thadumaarathey!
Manameh... mayangividathey,
Unn kaathalanai thuranthu, maatrannai kandu mayangividathey!
Manameh... thadam maarathey,
Avannai seerum paathaiyil irunthu oru kaalum thadam marathey!
Manameh... maravathey,
Thodudaiya seviyanai maravathey
Ponnar meniyanai maravathey
Umayaloodu udann'agiyavanai maravathey
Avan naamam maravathey
Yen sellvameh sivaperumaneh.
Meaningful!
ReplyDeleteImaypoluthum en nenjil neengathaan Thaal vaalzhga!
oh rain... its super..... a great poem 4 my chellam... yennode feelinge solre matiriye irukku....
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteதென்னாடுடைய சிவனை
எண்ணி எண்ணி தாங்கள் இயற்றிய கவி அருமை..
தங்கள் சிவநேயம் மேன்மேலும் வளரட்டும்..
வாழ்த்துக்கள்..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
அன்பரே,
ReplyDeleteஅன்புடன் வணக்கம்,
தங்களுடைய பிளாகரின் COMMENTS SETTINGS ல் இருந்து WORD VERIFICATION என்ற OPTION ஐ நீக்கி விடுங்கள்.
அது பின் ஊட்டம் இட வருபவர்களுக்குத் தொந்தராவான ஒன்று .. இதனால் எந்த பாதிப்பும் பிளாகருக்கு ஏற்படாது..
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ