கரு மேகங்களை அள்ளி பின்னியது போல் இரட்டை சடை
கள்ளம் அற்ற சிரிப்பு தேன் சிந்தும் முல்லை பூ கூடை
விழிகள் இரண்டும் மனதை தாக்கும் தேவதைகளின் படை
ஆஸ்தான சிற்பியின் கை வண்ணமோ அந்த சின்ன இடை
நிலவே உன்னை பின் தொடரும்; அத்துனை அழகு உந்தன் நடை
கொலுசு ஓசை போடும் என் செவியில் செல்லமாக சண்டை
உந்தன் நினைவில் கட்டினேன் ஒரு மன கோட்டை
உன்னை அணுகுவதற்கு ஏதோ எனக்கு ஒரு தடை
மறுத்து விட்டால்; நிச்சயம் எனக்கு பாடை
நீ தருவாயோ, நான் சொல்லாத காதலுக்கு விடை?
விழிகள் இரண்டும் மனதை தாக்கும் தேவதைகளின் படை
ஆஸ்தான சிற்பியின் கை வண்ணமோ அந்த சின்ன இடை
நிலவே உன்னை பின் தொடரும்; அத்துனை அழகு உந்தன் நடை
கொலுசு ஓசை போடும் என் செவியில் செல்லமாக சண்டை
உந்தன் நினைவில் கட்டினேன் ஒரு மன கோட்டை
உன்னை அணுகுவதற்கு ஏதோ எனக்கு ஒரு தடை
மறுத்து விட்டால்; நிச்சயம் எனக்கு பாடை
நீ தருவாயோ, நான் சொல்லாத காதலுக்கு விடை?
Karu meganggalai alli pinniyathu pol reddai sadai,
Kallam atra sirrupu tenn sinthum mullai puu kuudai,
Viligal irandhum manathai taakum thevathaigalin padai,
Aasthana sirripiyin kai vannammo antha chinna idai,
Nillave unnai pin thodarum;atthanaii alagu unthan nadai,
Kolusoosai poodum yen seviyil chellamaga sandai,
Unnthan ninaivil kattinen oru mana koodai,
Unnai anuguvatharku yetho yennaku oru thadai,
Marutthu vitall; nichayam yennaku paadai,
Nee tharuvaayo, naan sollathe kathalukku vidai ?
Anbudan Kumerain
Beautiful poem jz like u.......=)
ReplyDeleteyaarukkage ithu yarukkage???hehe
ReplyDeleteInimayana varigal.....
Varigalin sonthakaariyai sonthammakikolven...kandupidithal
ReplyDelete